மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!

93 0

ட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை  தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன.

அதன்படி, 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களுமே  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.