இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

174 0

இன்று (10) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.