அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம்

134 0

லங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட படங்கள்