சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

104 0

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்சன ஹந்துன்கொட சிஐடியினரால் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்திறங்கியவேளைஇவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.