சுதந்திரதினநிகழ்வு தொடர்பான சமூக ஊடக பதிவு – ஒருவர் கைது

334 0

75வது சுதந்திர தினநிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடக பதிவு தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

40வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மகரஹமவை சேர்ந்த 40 வயது நபர் சிஐடியின் சைபர் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.