முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கெதிரான முறைப்பாடு வாபஸ்

182 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.அதன்படி, நீதவான் திலின கமகே நடவடிக்கைகளை முடித்து வைத்தார்.