கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

113 0

கடந்த 23-01-2023 திங்கள் அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பகல் 01.30 மணியளவில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை ஏற்றி வைக்கஇ அதனைத்தொடர்ந்து
ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது பின் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நினைவு கவிதை வாசிக்கப்பட்டு தாரக மந்திரத்தோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.