கிளிநொச்சியில் ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்ந்து, குறித்த போராட்டம் பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆசிரியர் கூட்டுறவு அலுவலகத்தில் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

