சேபால் அமரசிங்க கைது..

165 0

 தலதா மற்றும் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.