பிட்டிபனவிலுள்ள பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அரசாங்கம் மறைமுகமாக நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) பத்தரமுல்லை, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.






