வசந்த முதலிகே மருத்துவமனையில்

176 0

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்புகாவலில் உள்ள வசந்த முதலிகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.