தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட 22 வயதுடைய இளைஞனும் யுவதியும் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
மற்றுமொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

