நிதி ஒழுங்குவிதிகள் காலத்தின் தேவைக்கேற்ப மாற வேண்டும்

174 0

உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் வியாழக்கிழமை (டிச.15) நடைபெற்ற ‘தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில்’ கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.