பேர்லின் தமிழாலயத்தில் தேசியத்தலைவர் பற்றி எடுத்துரைக்கப்பு.

370 0

தமிழினத்தின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு யேர்மன் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தமிழினத்தின் மூலநாயகனை பற்றி புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.