மாவீரர் குடும்ப கௌரவிப்பு – தரவை

179 0

மாவீரர் குடும்ப கௌரவிப்பு – தரவை

தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டம் தரவை பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (19.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.