பாராளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி

116 0

பாராளுமன்றில் தமிழீழ விடுதலை புலிகள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை தொடர்ந்தார்.