இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதில் இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கண்டியில் இன்று தெரிவித்துள்ளார்.
நிபுணர்களின் மிகவும் அவதானமான மதிப்பீட்டின் பின்னர் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

