தேசிய மாவீரர் நாள் 2022-யேர்மனி,தமிழ் ஊடக, இணைய உறவுகளே.

416 0

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2022 நிகழ்வுகளை நேரஞ்சல் செய்ய விரும்பும் தமிழ் ஊடக, இணைய உறவுகளே!
வணக்கம்.

கொரோனாத் தொற்று நோயிலிருந்து ஓரளவு பாதுகாப்பான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓரிடமாக யேர்மனி டோற்முண்ட் நகரத்தில் 27.11.2022 நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரஞ்சல் செய்ய விரும்பும் ஊடக உறவுகள், மற்றும் நிழற்படங்கள் தேவையான இணைய உறவுகளே நீங்கள் விரும்பும் பட்சத்தில் இணைய இணைப்பையும், நிழற்படங்களையும் தந்துதவுவோம்.
நன்றி.

அன்புடன் வ. நிமலன்
மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

தொடர்புகளுக்கு
வ. நிமலன்
தொலைபேசி இலக்கம்: 0049 1777946577
மின்னஞ்சல்: nimalan2008@gmail.com

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.