நல்லெண்ண அடிப்படையிலான பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது.
இந்த கப்பல் நேற்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளுக்கு இடையில் பல்வேறு கூட்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

