புலத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாராளுமன்ற முற்ற வெளியில் விசேட செயலமர்வு

193 0

இலங்கை பாராளுமன்றத்துக்கு கல சுற்றுலா மேற்கொண்டு வருகை தந்த புலத்சிங்கள மில்லக்கந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான விசேட செயலமர்வு பாராளுமன்ற முற்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த செயல் அமர்வில் இலங்கை பாராளுமன்ற பொதுச் சேவைகள் அதிகாரி திரு யஸ்ரி முஹம்மத்தின் பாராளுமன்ற தொடர்பான வழக்கமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்க அதிகாரி துமிந்த விக்ரமசிங்க மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்போது பாராளுமன்றத்தினால் நினைவு நூல்கள் பாடசாலையின் நூலகசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.