3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச!

185 0

மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (நவ.16) முதல் அமுலுக்குவரும் வகையில்  மேலும் குறைப்பதற்கு  சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9 ரூபாவினாலும்  உள்ளூர் டின் மீன்  459 ரூபாவினாலும்  ஒரு கிலோ சிவப்பு பச்சை  அரிசி 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.