மஹிந்தவின் பாதயாத்திரைக்கு நீர்கொழும்பில் இருந்து 1000 பேர்

358 0

mahintha-447878d5dநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரைக்கு நீர்கொழும்பில் இருந்து 1000 பேர் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து ஆரம்பமாகும் குறித்த பாதயாத்திரைக்கு நீர்கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி 1000 பேர் கலந்துகொள்வர் என அண்மையில் மினுவாங்கொடயில்  இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் மஹிந்தவிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.