வசந்த முதலிகேயையும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்

53 0

வசந்த முதலிகேயையும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தின் போது மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.