யாழ்ப்பாணத்தில் விபத்து – இளைஞன் பலி

257 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.