பிரான்ஸ் பாரவூர்தி தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேத்தின் பேரில் தற்போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரெஞ் நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நைஸ் என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் மக்கள் தேசிய தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த வேளை, டியுனீசியாவை சேர்ந்த ஒருவர் பாரவூர்தி ஒன்றை கொடூரமாக மக்கள் மீது செலுத்தினார்.
இந்த சம்பவத்தில் 84 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025