கெட்டுப்போன 10 ஆயிரம் லீட்டர் பாலை திக் ஓயா ஆற்றில் கலந்த குற்றச்சாட்டின் பெயரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் திக்ஓயா பிரதேசத்தில் பால் சேகரிக்கும் மத்திய நிலையத்தினை சேர்ந்த நபரே இவ்வாறான செயலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக திக் ஓயா சுற்றுச் சூழல் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

