புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை

351 0
புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றன தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.