சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சீன முதலீட்டாளர்களை கசப்பு உணர்வுக்குள் தள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷியாங்லியாங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து காணிகளை பொது மக்களின் விருப்பத்துக்கு மாறாக சீனா கையேற்கப் போவதில்லை.
ஆனால் சீனாவுக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், முதலீட்டாளர்களை பொறுமை இழக்கச் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

