வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து வைத்தியர் திலிப் லியனகே இன்று (08) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தார்.
இதனை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியினை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தில் சந்திப்பில் ஈடுபட்டார்.

