நடிகை தமிதா அபேரத்ன கைது

223 0

இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.