புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் குற்றச்சாட்டு

358 0
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது ஜனவாக்கெடுப்பொன்றிற்கு செல்வதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசாமில் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் சமஷ்டி முறைமையினை நிறுவுவதற்கு புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.