இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைக்கவுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் ஸ்ரீ விகாஸ் ஸ்வரப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கடந்த பெப்ரவரி மாதம், கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் மீனவர்கள்; பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணவேண்டும் என்று இணங்கினர்
இதன் அடிப்படையிலேயே மஹிந்த அமரவீரவுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ விகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 2016ஆம் இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டதன் பலனாகவும் இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவுக்கு வரும் இலங்கையின் அமைச்சருடன் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண முயற்சிக்கப்படும் என்றும் ஸ்ரீவிகாஸ் தெரிவித்துள்ளார்
எனினும் எப்போது அளவில் இந்த விஜயம் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

