ஜனாதிபதியை பொலிஸ்மா அதிபர் சந்தித்தார்

195 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன சம்பிரதாய ரீதியில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (23) இடம்பெற்றுள்ளது.