24 ம் திகதி இலங்கை வரமாட்டார் கோட்டாபய

141 0

முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகின்றார் ஆனால் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

24ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்ற தகவல் உண்மையில்லை ஆனால் அவர் இலங்கை வரவுள்ளார் என சுகீஸ்வரபண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை திரும்பியதும் அவர் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு இந்த விடயம் குறித்து தன்னால் கருத்துகூற முடியாது என தெரிவித்துள்ள அவர்  கோத்தபாய  பாதுகாப்பாக வருவது குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.