கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பம்

237 0

ஒப்படைத்த உறவுகளைத்தேடும் போராட்டத்தின் 2000 ஆவது நாளான இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் நெடும்பயணத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இன்று 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 9 மணிக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலிலிருந்து டிப்போச்சந்திவரை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.