ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் நியமனம்

237 0

ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக சானக கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது