ஜனாதிபதி பதவி ரணிலுக்கு! பிரதமர் யார்?

177 0

இலங்கையின் அடுத்த பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பதவிக்கு தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.