யூரியா பசளை விநியோகம்

269 0

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு, யூரியா பசளை நேற்று (18) விநியோகிக்கப்பட்டது.

அரசாங்கத்தால்  குறைந்த விலையில் முதல் கட்டமாக ஆறாயிரத்து அறுபது மூடைகளில்  மூவாயிரம் முடைகள் முதல் கட்டமாக  இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

ஒரு ஏக்கருக்கு 40 கிலோகிராம் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதனை விவசாயிகள் ஆர்வத்தோடு பெற்றுச் சென்றார்கள்.