யாழ். குருநகர் மீனவர் ஊர்காவற்துறை கடலில் சடலமாக மீட்பு

103 0

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று (1) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது
குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பிரதே பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.