சி.ஐ.டிக்கு சென்றார் அத்துரலியே ரத்ன தேரர்

11 0

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) சென்றார்.

ரோயல் பார்க் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விஜயம் செய்துள்ளார்.