லைவ் அப்டேட்ஸ்: அ.தி.மு.க. பொதுக்குழு- தொண்டர்களால் திணறிய வானகரம்

17 0

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.