இந்திய வெளிவிவகார செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்

117 0

இந்திய வெளிவிவகார செயலாளர்  வினய் மோகன் குவாத்ரா நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்திய வெளிவிவகார செயலாளரின்  விஜயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.