திரு.தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம். (பரா) சாவடைந்துள்ளார்.

515 0

தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரம் (பரா) அவர்கள் 2.6.2022 வியாழக்கிழமை யேர்மனியில் சாவடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம். இவர் யேர்மனி லூடென்சைட் (Lüdenscheid) நகரத்தின் கோட்டப் பொறுப்பாளராகவும், லூடென்சைட் தமிழாலயத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு கீழுள்ள முகவரியில் 10 .6. 2022 வெள்ளிக்கிழமை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

திருப்பலி (Mass)
10.06.2022, 8:00 am
Adress:
Kath. Pfarramt Maria Königin
Schättekopf 7
58509 Lüdenscheid

அதனைத் தொடர்ந்து நல்லடக்கம் (Burial)
Adress:
Friedhof Oberrahmede
Dannenbergstr. 11
58507 Lüdenscheid