நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது

29 0

நாளை மறுநாள் 15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (14) 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.