உணவுகளின் விலைகள் தொடர்பான அறிவிப்பு

333 0

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலைகளை அந்த சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்களே இனி தீர்மானிக்க வேண்டுமென சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமையில் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.