ஜனாதிபதி பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை பொதுமக்களின் கருத்துச்சுதந்திரம் ஒன்றுகூடல் சுதந்திரம் ஆகியவற்றை அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளது.

