நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர்

257 0

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள  அமெரிக்க தூதர் ஜூலி சுங்  இன்று (25) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.