புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு. Posted on April 23, 2022 at April 24, 2022 by சமர்வீரன் 763 0 யேர்மனி வூப்பெற்றபல் நகரில் வூப்பெற்றால் நகரில் ஈகைத்தாய் அன்னை பூபதிஅம்மாவின் வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் மற்றும் மாமனிதர் ஆகியேரின் வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.