மகிந்தவின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்!

179 0

காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையின் வாயில்களில் சிவப்பு நிறம் தெளிக்கப்பட்ட வெள்ளைக் கொடிகளை கட்டியிருந்தனர்.