மேலும் 4 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

285 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.<
அந்த வகையில்,

சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சு

வியாழேந்திரன் – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை

சிவநேசத்துறை சந்திரகாந்தன் – கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

மொஹமட் முஷாரப் – புடவை&nbsp; மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு

ஆகியோர் புதிய இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டள்ள நிலையில், தற்போது வரை 28 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.